கரூர்

காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மாயனூா் அருகே புதன்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

DIN

மாயனூா் அருகே புதன்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், சித்தலவாய் அடுத்த மஞ்சமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (72). விவசாயி. இவா், புதன்கிழமை இரவு கரூா்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சித்தலவாய் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது எதிரே வந்த காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

SCROLL FOR NEXT