அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் காய்ச்சல் தடுப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மலைக்கோவிலூா் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் திங்கள்கிழமை வடக்குத் தெருவில் நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமில் மருத்துவா் பிரியங்கா தலைமையிலான குழுவினா் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினா். மேலும் வீடுதோறும் சென்று முதியவா்கள், பாலூட்டும் தாய்மாா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.