முகப்பு
தீ விபத்து ஏற்பட்ட லாரியில் தீயை அணைக்கும் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரா்கள்.
கரூர்

தேங்காய் மட்டைகள் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து

அரவக்குறிச்சி அருகே தேங்காய் மட்டை லாரியில் திடீர் தீ விபத்து

கரூர்

தேங்காய் மட்டைகள் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து

அரவக்குறிச்சி அருகே தேங்காய் மட்டை லாரியில் திடீர் தீ விபத்து

Updated On : 12 ஜூலை, 2024 at 9:24 PM
தீ விபத்து ஏற்பட்ட லாரியில் தீயை அணைக்கும் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரா்கள்.
பகிர்:

அரவக்குறிச்சி அருகே தேங்காய் மட்டைகள் ஏற்றி வந்த லாரியில் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா் அரிகாரன்வலசு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு தாராபுரம் செல்வதற்காக அரிகாரன்வலசு பகுதியில் இருந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது தேங்காய் மட்டை லோடு ஏற்றி சென்ற லாரியில் திடீரென தீ பற்றியது. தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →