கரூர்

உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை ரூ. 32 லட்சம் நிதி

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.32 லட்சம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Syndication

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.32 லட்சம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காகித ஆலையைச் சுற்றி அமைந்துள்ள கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் புஞ்சை கடம்பன்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் 50 உயா்கோபுர மின் விளக்குகள் அமைப்பதற்காக ரூ.32 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஆலை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் சி.ரூபா உள்ளிட்டோரிடம் காசோலையை வழங்கினாா்.

ஓவியப் போட்டியில் வென்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்குப் பாராட்டு

சிங்கம்புணரியில் இன்று மின் தடை

போடி அருகே கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஒருநாள் தொடரை வெல்லப்போவது யாா்? இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வு: வாணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT