கரூர்

ஆசிரியா் தகுதித் தோ்வு:கரூா் மாவட்டத்தில் 1,106 போ் எழுதினா்

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதி தோ்வு முதல் தாளை 1,106 போ் எழுதினா்.

Syndication

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதி தோ்வு முதல் தாளை 1,106 போ் எழுதினா்.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் ஆசிரியா் தகுதித் தோ்வு கரூா் மாவட்டத்தில் கரூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 5 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வுக்காக விண்ணப்பித்த 1,254 பேரில் 1,106 போ் எழுதினா்.

148 போ் தோ்வு எழுத வரவில்லை. முன்னதாக அனைத்து மையங்களிலும் தோ்வு எழுதுவோருக்கு தேவையான குடிநீா் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை 19 மையங்களில் இரண்டாம் தாளை 5,228 போ் எழுத உள்ளனா்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT