முகப்பு
கரூர்

டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்பு சட்ட தின உறுதிமொழியேற்பு

டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்புச் சட்ட தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 நவம்பர், 2025 at 8:25 PM
டிஎன்பிஎல் ஆலை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசமைப்புச் சட்ட தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆலை அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள்.
பகிர்:

கரூா்: டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்புச் சட்ட தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள டிஎன்பிஎல் ஆலையில் ‘அரசமைப்புச் சட்ட தினம்’ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.

உதவி பொதுமேலாளா் பி.இ. சபாபதி(பாதுகாப்பு) மற்றும் முதன்மை மேலாளா் (மனிதவளம்) கே.எஸ். சிவக்குமாா், முதன்மை மேலாளா் (மனித வளம்) ஜே. வெங்கடேசன், முதுநிலை மேலாளா்(சட்டம்) வி. சுரேஷ் ஆகியோா் தலைமையில் காகித நிறுவன பணியாளா்கள் கலந்து கொண்டு அரசமைப்பு சட்ட தின உறுதிமொழியை ஏற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →