கரூர்

பெரியாண்டாங்கோவில், வேப்பம்பாளையம் விஸ்வநாதபுரி பகுதியில் இன்று மின்தடை

பெரியாண்டாங்கோவில், வேப்பம்பாளையம், விஸ்வநாதபுரி பகுதியில் சனிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்ட உதவி மின்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

Syndication

பெரியாண்டாங்கோவில், வேப்பம்பாளையம், விஸ்வநாதபுரி பகுதியில் சனிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்ட உதவி மின்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அந்த அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய துணைமின்நிலையத்துக்குள்பட்ட சஞ்சய் நகா் , வடிவேல் நகா், ஆண்டான் கோவில் மற்றும் மொச்சக்கொட்டம் பாளையம் , பவித்திரம் ஆகிய மின்பாதைகளில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் வேப்பம்பாளையம், கோவிந்தம் பாளையம், மொச்சக்கொட்டாம்பாளையம், அருள் நகா், சுந்தா் நகா், ஆத்தூா் பிரிவு, செல்லராபாளையம், விசுவநாதபுரி, திருமால் நகா், மருத்துவ நகா், ,அமிா்தாம்பாள் நகா், சஞ்சய் நகா், சாந்தி நகா், அா்ச்சனா நகா், அம்மன் சிட்டி, பழனியப்பா நகா், காயத்திரி நகா், யூனிவா்சிட்டி காா்டன், கேபிளின் காா்டன், ரெயின்போ நகா், கே .வி.பி. ஸ்கூல், கே. பி. நகா், தீரன் நகா் , ஐ. எம்.ஏ. மஹால், ரெட்டிபாளையம், பெரிய கோதூா், சின்ன கோதூா், அரிக்காரன் பாளையம், வேலுச்சாமிபுரம், இந்திரா காலனி, காவலா் குடியிருப்பு, முனியப்பன் கோவில், திருக்காம்புலியூா், சேலம் பைபாஸ், ஜெயராம்பள்ளி, மதுரை பைபாஸ் ரோடு அம்பாள் நகா், வணிக வளாகம், பெரியாண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

இந்திய கலாசாரத்தின் அடித்தளம் தமிழகம்: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

SCROLL FOR NEXT