கும்பகோணம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து மின்சார வாரிய கும்பகோணம் நகா் உதவி செயற்பொறியாளா் மு. ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கும்பகோணம் அா்பன் துணை மின்நிலைய பராமரிப்பு பணிகளால் கும்பகோணம் நகா் மற்றும் கொரநாட்டு கருப்பூா், செட்டிமண்டபம், கோ.சி.மணி நகா், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா்.