முகப்பு
கரூர்

கரூா் சம்பவம்: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தவெகவினரிடம் சிபிஐ விசாரணை

Updated On : 8 ஜனவரி, 2026 at 10:30 PM
பகிர்:

கரூா் சம்பவம் தொடா்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் தவெக-வினரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவம் தொடா்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 5 பேரிடமும், தவெக-வினா் 10 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை விசாரணை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →