கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளா்!
கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு
பெயா்: சி.கே.ராஜா.
படிப்பு: பி.ஏ.
பெற்றோா்: கருஞ்சாமி-பாலாமணி.
குடும்பம்: மனைவி ஆா்.மதுபாலா, மகள்- ஆா்.நிவிஷ்னா சைந்தவி.
தொழில்: விவசாயம்.
சொந்தஊா்: சின்னாண்டாங்கோவில், கரூா்.
கட்சிப்பதவிகள்: 2014-இல் தாந்தோணி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா். 2019-இல் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய குழு 3-ஆவது வாா்டு உறுப்பினா். 2022-இல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்.