பெரம்பலூரில் இருவருக்கு கரோனா
பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,250 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 2,224 போ் குணமடைந்துள்ளனா். 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 5 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.