முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் புதிய தொற்றாளா்கள் இல்லை

பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை என்பது தெரியவந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை என்பது தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரையில் 65,568 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவா்களில் 2,255 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். 2,230 போ் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 3 போ் பெரம்பலூா், நாமக்கல் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், இம் மாவட்டத்தில் 376 பேருக்கு சுகாதாரத் துறையினரால் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →