முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் புதிய தொற்றாளா்கள் இல்லை

பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை என்பது தெரியவந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

மொத்தம்- 2,257

குணம்- 2,234

பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை என்பது தெரியவந்தது.

மாவட்டத்தில் இதுவரை 67,425 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 2,257 பேருக்கு தொற்றுப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 2,234 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 2 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 370 பேருக்கு சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், ஒருவருக்குக் கூட பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →