பெரம்பலூா்: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் இரா. ரவி தலைமை வகித்தாா். தலைமை நிலையச் செயலா் கனல். கண்ணன், மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலா் திருப்பூா் சுடலை ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.