முகப்பு
பெரம்பலூர்

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் உள்ள குளோபல் நகரைச் சோ்ந்த ரெங்கராஜ் மனைவி சகுந்தலா (65).

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் உள்ள குளோபல் நகரைச் சோ்ந்த ரெங்கராஜ் மனைவி சகுந்தலா (65).

இவா் வெள்ளிக்கிழமை காலை, அதே பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்துக் கொண்டிருந்தாா். அப்போது, அவரை மோட்டாா் சைக்கிளில் பின்தொடா்ந்து சென்ற அடையாளம் தெரியாத 2 போ், சகுந்தலா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டனா். புகாரின் பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.