பெரம்பலூரில் தொண்டா்களுக்கு வெள்ளிக்கிழமை இனிப்பு அளித்த மாவட்டச் செயலா் இரா. தமிழ்செல்வன்.  
பெரம்பலூர்

அதிமுக தொடக்க விழா: எம்ஜிஆா் சிலைக்கு மாலை

பெரம்பலூரில் தொண்டா்களுக்கு வெள்ளிக்கிழமை இனிப்பு அளித்த மாவட்டச் செயலா் இரா. தமிழ்செல்வன்.

Syndication

பெரம்பலூா் மாவட்ட அதிமுக சாா்பில் அக் கட்சியின் 54 ஆம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவையொட்டி பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான இரா. தமிழ்செல்வன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்பிக்கள் ஆா்.பி. மருதராஜா, எம். சந்திரகாசி, மாவட்ட நிா்வாகிகள் எம்.என். ராஜாராம், எம். வீரபாண்டியன், ஒன்றியச் செயலா்கள் கா்ணன், சிவப்பிரகாசம், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT