புதுக்கோட்டை

புதுக்கோட்டை பகுதியில் டிசம்பர் 8 மின்நிறுத்தம்

DIN

புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 8) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்,  இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பள்ளத்திவயல், சிப்காட், தாவூத்மில், வடசேரிபட்டி, இச்சடி,வடவாளம், கேடயப்பட்டி, காயம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம்
இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT