முகப்பு
புதுக்கோட்டை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: எஸ்பி-யிடம் புகார்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய டிராவல்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி  பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வியாழக்கிழமை எஸ்பியிடம் புகார் அளித்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய டிராவல்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி  பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வியாழக்கிழமை எஸ்பியிடம் புகார் அளித்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜிடம் அளித்த மனுவில், புதுக்கோட்டை பழனியப்பா கார்னர் பகுதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம், திருச்சி,தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 144 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி,  ரூ. 5 ஆயிரம் வீதம் சுமார் 7 லட்சம் வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டனர். அந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
முழு கட்டுரையைப் படிக்க →