புதுக்கோட்டை

மன்னர் கல்லூரியில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி

மன்னர் கல்லூரியின் வேலைவாய்ப்பு ஆலோசனை மையம்,  தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான (06.08.2017) இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது.

DIN

மன்னர் கல்லூரியின் வேலைவாய்ப்பு ஆலோசனை மையம்,  தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான (06.08.2017) இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது.
பயிற்சி வகுப்புகள் மே 20 முதல் வாரந்தோறும் சனி,ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 97864 41417, 94459 55451 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தன்னார்வப் பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் பா. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT