ஏம்பல் அருகே மின்னல் பாய்ந்து ஒருவர் சாவு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் அருகே தேனாத்திவயலைச் சேர்நதவர் முத்து (42). இவர் வியாழக்கிழமை தனக்கு
புதுக்கோட்டைஏம்பல் அருகே மின்னல் பாய்ந்து ஒருவர் சாவு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் அருகே தேனாத்திவயலைச் சேர்நதவர் முத்து (42). இவர் வியாழக்கிழமை தனக்கு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் அருகே தேனாத்திவயலைச் சேர்நதவர் முத்து (42). இவர் வியாழக்கிழமை தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆவுடையார்கோவில் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.