முகப்பு
புதுக்கோட்டை

புதுகை நகரில் அக்டோபர் 21 மின்தடை

புதுக்கோட்டை நகரிய துணை மின்நிலையத்தில் வரும் சனிக்கிழமை (அக்டோபர் 21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

புதுக்கோட்டை நகரிய துணை மின்நிலையத்தில் வரும் சனிக்கிழமை (அக்டோபர் 21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சாந்தநாதபுரம், புதியபேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சார்லஸ் நகர், கீழராஜவீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்திநகர், அசோக் நகர், கலீப் நகர், மருப்பிணிசாலை, திருக்கோகர்ணம், திலகர்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (21.10.2017) காலை 8  மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை ஏற்படும் என இதுகுறித்து புதுகை மின்வாரிய உதவி செயற்பொறியாளர்(இயக்குதல், காத்தல்) எஸ். ராமசாமி  வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →