புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

DIN

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலரும்,  புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான பெரியண்ணன் அரசு பங்கேற்று  மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 50  பேருக்கு  மூன்று சக்கரவண்டி, தையல்இயந்திரம்,  வேட்டி சேலைகளை வழங்கினார். இதில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ. தங்கம், மாவட்ட திமுக பொருளாளர் ஆ. செந்தில், நகரச் செயலர் க. நைனாமுகமது, மாவட்ட துணைச் செயலர் பெ. ராஜேஸ்வரி, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் மணிமொழிமனோகரன், நகர அவைத்தலைவர் அ.ரெத்தினம் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT