ஜல்லிக்கட்டு திடலில் ஆய்வு
அன்னவாசலில் மாசிமாத தேரோட்டத்தை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி ஏற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டைஜல்லிக்கட்டு திடலில் ஆய்வு
அன்னவாசலில் மாசிமாத தேரோட்டத்தை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி ஏற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர்.
அன்னவாசலில் மாசிமாத தேரோட்டத்தை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி ஏற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இலுப்பூர் காவல் துணை ஆய்வாளர் பி. கோபாலசந்திரன் திடலை புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் ஊர் மிராஸ்தர் பாலாஜி ஊர் முக்கியதஸ்தர் அக்பர் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.