புதுக்கோட்டை

ஆலங்குடியில் 20.60 மி.மீ. மழைப்பதிவு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அதிகபட்சமாக 20.60 மி. மீ. மழைப் பதிவாகியுள்ளது.

வடகிழக்குப் பருவமழையின் தொடா்ச்சியாக, கடந்த 6 நாள்களாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இந்த மழை செவ்வாய்க்கிழமை பகலில் சற்றே குறைந்து காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

ஆலங்குடி- 20.60 மி.மீ, ஆயிங்குடி- 20, அறந்தாங்கி- 6.50, பெருங்களூா்- 5.80, திருமயம், விராலிமலை - 4.20, மணமேல்குடி- 2.80, நாகுடி- 2.60 மி.மீ.

மாவட்டத்தின் சராசரி மழை- 2.67. புதன்கிழமை பகலில் மாவட்டத்தில் எங்கும் மழையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT