புதுக்கோட்டை

கேலிவதை தடுப்பு கருத்தரங்கு

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் "கேலிவதை எதிர்ப்பு

DIN

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் "கேலிவதை எதிர்ப்பு விழிப்புணர்வு' கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இக்கருத்தரங்கில் நமுணசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மு.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். மாணவர்கள் கேலிவதை செய்தால்  இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம்  அபராதமும் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும், கேலிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் தண்டனைக்குள்ளாகும் பட்சத்தில் எந்தக் கல்வி நிலையங்களிலும் கல்வி பெற இயலாது என்றும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT