புதுக்கோட்டை

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

விராலிமலையில் வருவாய்த்துறை சார்பில், முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி திங்கள்கிழமை ஏற்கப்பட்டது.  
விராலிமலை வட்டாட்சியர் ஜெ. சிஸ்சரவணகுமார் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற வருவாய்துறை அலுவலர்கள், முதியோர் கொடுஞ்செயலை தடுக்கவேண்டும், முதியோர்களை மதிக்கவேண்டும்,  நாமும் பின்னாளில் முதியோராவோம் என்று நினைக்க வேண்டும், முதியோர்களை குழந்தைகளை போல் பாவிக்க வேண்டும், இதை நாம் ஒவ்வொருவரும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும் என்று உறுதி மொழியை வாசித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT