புதுக்கோட்டை

எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருமயம் அரசு மருத்துவமனையின் ஆற்றுப்படுத்துநர் என். கவிதா இதில் கலந்து கொண்டு விளக்கினார்.  மாவட்ட எய்ட்ஸ் நோயாளிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் ராமசாமி கலந்து கொண்டு விளக்கவுரை நிகழ்த்தினார். ஆங்கிலத் துறைத் தலைவர் சி. ஹரிராம்ஜோதி கருத்துரை நிகழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT