புதுக்கோட்டை

புதுகை நகரில் 35.20 மி.மீ மழை

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவில், அதிகபட்சமாக புதுக்கோட்டை நகரில் 35. 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை மற்றும் இரவில் பல பகுதிகளில் மழை பெய்தது. இதையடுத்து புதன்கிழமை காலை 8 மணிவரை பதிவான மழைப்பொழிவு விவரம் (மி.மீயில்) ஆதனக்கோட்டை -  4, பெருங்களூர் - 29.20, புதுக்கோட்டை - 35.20, ஆலங்குடி - 16.40, கந்தர்வக்கோட்டை -  8, மழையூர் 10.60, கீழாநிலை - 33, திருமயம் - 10.20, அரிமளம் - 2.40, அறந்தாங்கி - 3.20, இலுப்பூர்- 14, அன்னவாசல் - 34, உடையாளிப்பட்டி - 14, கீரனூர் - 24.20, பொன்னமராவதி - 14, காரையூர் - 33.60. மாவட்டத்தின் சராசரி மழை - 11.97.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT