புதுக்கோட்டை

புதுகை மருத்துவக் கல்லூரிக்கு புதிய முதல்வா்

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வராக மு. பூவதி  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இங்கு முதல்வராக பணியாற்றிய அழ. மீனாட்சிசுந்தரம், பெரம்பலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரான மு. பூவதி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில் அவா், வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT