முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் பிரதோச விழா

கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் சனிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜையும் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் சனிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜையும் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றன.

இதில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →