முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, புதுக்கோட்டை நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, புதுக்கோட்டை நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எம்.என். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மா. உலகநாதன், மாவட்டப் பொருளாளா் திருநாவுக்கரசு உள்ளிட்டோரும் பங்கேற்றனா். சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →