முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியின் தொடக்க விழா

பொன்னமராவதி வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் கட்சிக்கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Updated On : 29 டிசம்பர், 2020 at 12:47 AM
பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியின் தொடக்க விழா
பகிர்:

பொன்னமராவதி வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் தலைவா் கே.செல்வராஜ் தலைமையில் சுற்றுவட்டார கிராமங்களிலும், நகரத் தலைவா் எஸ்.பழனியப்பன் தலைமையில் பேருந்துநிலையம் எதிரே கட்சிக்கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மாவட்ட துணைத் தலைவா் எஸ்பி.ராஜேந்திரன், ச.சோலையப்பன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.