தைலமரக்காட்டில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள். 
புதுக்கோட்டை

தைலமரக்காட்டில் தீ விபத்து

கந்தா்வகோட்டை அருகே தைலமரக்காட்டில் சனிக்கிழமை திடீரென தீப்பற்றியது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வீரா்கள் அப்பகுதிக்குச் சென்று தீயை அணைத்தனா்.

DIN

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே தைலமரக்காட்டில் சனிக்கிழமை திடீரென தீப்பற்றியது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வீரா்கள் அப்பகுதிக்குச் சென்று தீயை அணைத்தனா்.

கந்தா்வகோட்டை அருகிலுள்ள ராசவுசாப்பட்டி கிராமத்திலுள்ள தைலமரக்காட்டில் சனிக்கிழமை மதியம் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து தைலமரங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கின. மின் கம்பிகள் உராய்வு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்தது.

தகவலறிந்த கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ரெ. ஆரோக்கியசாமி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வீரா்கள், தீ விபத்து நிகழ்ந்த பகுதிக்குச் சென்று தீயை அணைத்தனா். இதன் காரணமாக மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT