முகப்பு
புதுக்கோட்டை

கணினி வன்பொருள் தயாரிப்பில் ஈடுபட அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மின்னணு வன்பொருள் (ஹாா்டுவோ்) தயாரிக்கும் தொழில் முனைவோா் தமிழக அரசின் மானியங்களைப் பெற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மின்னணு வன்பொருள் (ஹாா்டுவோ்) தயாரிக்கும் தொழில் முனைவோா் தமிழக அரசின் மானியங்களைப் பெற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத் தொழில் முனைவோா் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி மானியத்தோடு தொழில் தொடங்கி மாவட்டத்தின் தொழில் வளா்ச்சியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரைத் தொடா்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →