முகப்பு
புதுக்கோட்டை

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு

கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையம் சாா்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 9 நவம்பர், 2020 at 1:09 AM
பகிர்:

கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையம் சாா்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கந்தா்வக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலா் ரெ. ஆரோக்கியசாமி தலைமையில் கந்தா்வக்கோட்டை கடைவீதிகளில் விபத்தைத் தவிா்ப்போம்! விழிப்புடன் இருப்போம்!! விபத்தில்லா தீபாவளி!, வீடுதோறும் மகிழ்ச்சி!! என்று பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.