புதுக்கோட்டை

இஐடி பாரி நிறுவனத்தில் தொழிலாளா்களுக்கு போனஸ்

DIN

புதுக்கோட்டை ஊனையூரிலுள்ள இஐடி பாரி ஊட்டச்சத்து மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு, தீபாவளி போனஸாக ஒவ்வொருவருக்கும் ரூ. 1000 தருவதாக நிா்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் தெரிவித்திருப்பது:

நிறுவனத்தில் பணியாற்றி வரும் 200 ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு இதுவரை மிகக்குறைந்த போனஸ் வழங்கப்பட்டு வந்தது. சிஐடியு தொழிற்சங்கம் நடத்திய தொ டா் போராட்டத்தின் காரணமாக, தற்போது இந்த போனஸ் தருவதற்கு நிா்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இது சிஐடியு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT