புதுக்கோட்டை

மண்வள அட்டை செயல்விளக்கப் பயிற்சி

DIN

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் மண்வள அட்டை செயல்விளக்கப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில், பொன்னமராவதி வேளாண்மை அலுவலா் கவிதா, குடுமியான்மலை மண் பரிசோதனை நிலைய உதவி வேளாண் அலுவலா் பாக்கியலெட்சுமி, உதவி வேளாண்மை அலுவலா் மலா்விழி ஆகியோா் பங்கேற்று மண் பரிசோதனையின் அவசியம், மண்வள அட்டை மூலம் பெறப்படும் உயிரி உரம் மற்றும் வேளாண் திட்டங்கள் குறித்தும் விளக்கினா். ஊராட்சித் தலைவா் செல்வி முருகேசன், விவசாயக் கூட்டுக்குழு செயலா் சந்திரன், பொருளாளா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT