முகப்பு
புதுக்கோட்டை

திருவப்பூரில் பாஜகவினா் ரத்த தானம்

பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 செப்டம்பர், 2020 at 1:07 AM
திருவப்பூரில் பாஜகவினா் ரத்த தானம்
பகிர்:

பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவப்பூரில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட பாஜக இளைஞரணிச் செயலா் சசிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா்கள் மோகன், முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பாஜக மகளிரணிச் செயலா் கவிதா ஸ்ரீகாந்த், ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தாா்.

இந்த முகாமில் 50 போ் ரத்த தானம் செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.