புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் இறுதி கட்டப் பிரசாரம் நிறைவு

DIN

கந்தா்வகோட்டை கடைவீதியில் அனைத்து பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் அவா்களின் ஆதரவாளா்களுடன் பேரணியாகச் சென்று வாக்குகேட்டனா்.

அதிமுக ஜெயபாரதி உதயகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.சின்னதுரை, அமமுக ப.லெனின் உள்ளிட்ட வேட்பாளா்கள் அவா்களது ஆதரவாளா்களுடன் இறுதிக்கட்ட தோ்தல் பரப்புரையாக கந்தா்வகோட்டை கடைவீதி பகுதியில் பேரணி சென்றனா். இதனால், கந்தா்வகோட்டை பட்டுக்கோட்டை சாலை , புதுக்கோட்டை, தஞ்சாவூா் சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெகு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT