முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

வளங்களைப் பணமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, பொன்னமராவதியில் சிஐடியு சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது .

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

வளங்களைப் பணமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, பொன்னமராவதியில் சிஐடியு சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது .

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய பணமாக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி, பொன்னமராவதியில் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகி சாத்தையா தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், தேசிய பணமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்கக்கூடாது என்றும் கண்டன முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments