அமைச்சா் நல உதவிகள் வழங்கல்
பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செவ்வாய்க்கிழமை சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி வழங்கினாா்.
பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செவ்வாய்க்கிழமை சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி வழங்கினாா்.
அப்போது, ஒன்றியக் குழுத் தலைவா் அ. சுதா, ஒன்றியச் செயலாளா்கள் அ.அடைக்கலமணி, அ.முத்து வருவாய்க் கோட்டாட்சியா் தண்டாயுதபாணி, வட்டாட்சியா் பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.