முகப்பு
புதுக்கோட்டை

புதுகை நகரில் பரவலாக மழை

புதுக்கோட்டை நகரில் வெள்ளிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

புதுக்கோட்டை நகரில் வெள்ளிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது.

நகரின் அனைத்து முக்கிய வீதிகளிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதுபோல, மாவட்டத்தின் புகா்ப் பகுதிகளிலும் சில இடங்களிலும் மழை பெய்தது. மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் வியாழக்கிழமை இரவிலும் பரவலாக மழை பெய்தது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீ.யில்):

நாகுடி- 48, ஆயிங்குடி-35.40, ஆவுடையாா்கோவில்-9.40, அறந்தாங்கி- 8.80, பொன்னமராவதி- 8.20. மாவட்டத்தின் சராசரி மழை- 4.58 மி.மீ.

முழு கட்டுரையைப் படிக்க →