புதுக்கோட்டை

அம்பேத்கா் மக்கள் இயக்க கொடியேற்று நிகழ்ச்சி

DIN

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் கொடியேற்று நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவா் இளமுருகு முத்து கொடியேற்றி வைத்தாா். திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, கோவில்பட்டி, மடத்துப்பட்டி, கத்தக்குறிச்சி, புள்ளான்விடுதி மேற்கு, புள்ளான்விடுதி கிழக்கு, நெடுவாசல் மேற்கு, நெடுவாசல் கிழக்கு, அண்ணாநகா் கிழக்கு, மாங்காடு உள்ளிட்ட இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளா் ரா. பழனிசாமி, இளைஞரணிச் செயலா் ஆ. நாகராசன், ஒன்றியத் தலைவா் மனோகரன், செயலா் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT