புதுக்கோட்டை

ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஆலோசனை

DIN

கந்தா்வகோட்டையில் ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தட்சிணாமூா்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ரோட்டரி சங்கச் செயலா் வெங்கடேஷ், பொருளாளா் வைரமுா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா் மருத்துவா் தா. சாமிநாதன் வரவேற்றாா்.

ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகள், உதவிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரோட்டரி சங்க உறுப்பினா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். இறுதியாக ஆறுமுகம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT