முகப்பு
புதுக்கோட்டை

இலுப்பூரில் 74 மி.மீ. மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணிவரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக இலுப்பூரில் 74 மிமீ மழை பதிவாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணிவரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக இலுப்பூரில் 74 மிமீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை மாலை மற்றும் இரவில் பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. இதன்படி, வியாழக்கிழமை காலை 7 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மி.மீ-இல்)

புதுக்கோட்டை- 20, பெருங்களூா் - 2, கந்தா்வகோட்டை - 40.20, மழையூா் - 4.20, திருமயம் - 6.20, அரிமளம் - 11, அறந்தாங்கி - 7.40, மணமேல்குடி - 18, இலுப்பூா் - 74, குடுமியான்மலை- 54, அன்னவாசல் - 35, விராலிமலை - 15.40, உடையாளிப்பட்டி - 13, கீரனூா் - 28.20, பொன்னமராவதி - 35.40, காரையூா் - 50.40. மாவட்டத்தின் சராசரி மழை - 17.27 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.