முகப்பு
புதுக்கோட்டை

அறந்தாங்கியில் கபசுரக் குடிநீா் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

அறந்தாங்கி அக்ரஹாரம், அண்ணா ஆட்டோ நிறுத்தம், அம்மா உணவகம், வட்டாட்சியா் அலுவலகம், கட்டுமாவடி முக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் கு. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.