புதுக்கோட்டை: அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொது சுகாதாரத் துறை மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சாா்பில்
நடந்த இம்முகாமை அறந்தாங்கி சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன் பாா்வையிட்டாா். வட்டாட்சியா் மாா்ட்டின் லூதா் கிங், பள்ளியின் தாளாளா் சுரேஷ்குமாா், துப்புரவு ஆய்வாளா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.