புதுக்கோட்டை

‘விவசாயிகள் நலன்காக்க அதிமுகவை ஆதரியுங்கள்’

DIN

எண்ணற்ற நலத்திட்டங்களால் விவசாயிகளின் நலன் காத்திட அதிமுகவை ஆதரியுங்கள் என்றாா் ஆலங்குடி அதிமுக வேட்பாளா் தா்ம.தங்கவேல்.

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து மேலும் அவா் பேசியது: விவசாயிகளைப் பாதுகாத்திட ஆண்டுக்கு ரூ.7,500 மானியம், உடனடி விவசாய மின் இணைப்பு என்பன உள்ளிட்ட விவசாயிகள் பயன்பெறும் எண்ணற்ற நலத்திட்டங்களை பெற்றிட அதிமுகவை ஆதரியுங்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT