முகப்பு
புதுக்கோட்டை

பழைய கட்டடம் இடிக்கும் போது விபத்து: 7 தொழிலாளர்கள் காயம்

புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியிலுள்ள பழைமையான ஜவுளி நிறுவனம் இயங்கி வந்த பழைய கட்டடத்தை செவ்வாய்க்கிழமை இடிக்கும் போது நேரிட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் காயமடைந்தனர். 

Updated On : 30 நவம்பர், 2021 at 1:00 PM
பழைய கட்டடம் இடிக்கும் போது விபத்து: 7 தொழிலாளர்கள் காயம்
பகிர்:

புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியிலுள்ள பழைமையான ஜவுளி நிறுவனம் இயங்கி வந்த பழைய கட்டடத்தை செவ்வாய்க்கிழமை இடிக்கும் போது நேரிட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணித்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 7 தொழிலாளர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.