புதுக்கோட்டை

இன்று வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி வட்டம் தொட்டியப்பட்டி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, ஆலங்குடி புனித ஆரோக்கிய மாதா நடுநிலைப் பள்ளி ஆகிய இரு இடங்களில் தமிழ்நாடு அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (அக். 12) நடைபெறவுள்ளது.

இம்முகாமில், பொது மருத்துவம், குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவம், மனநல ஆலோசனை, கண், காது, மூக்கு, தொண்டை, பல், இதயம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ ஆலோசனைகளும், பரிசோதனைகளும், சித்தா மற்றும் இந்திய மருத்துவ முறைகளுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாமில் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு அழைப்பு

திருவானைக்கா கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

பணம் கொடுத்து வாக்கு பெறும் பாஜக: மம்தா பானா்ஜி

வங்கியில் நகைகள் திருட்டு வழக்கு அலுவலா்கள், போலீஸாரிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

வழிபாட்டுத் தலங்கள் புதுப்பித்தலுக்கு தமிழக அரசின் புதிய நடைமுறைகள் -கே.எம். காதா்மொகிதீன் வரவேற்பு

SCROLL FOR NEXT